வம்பமாந்தர்
vampamaandhar
புதியோர் ; ஒரு கூட்டத்திலுஞ் சேராத மாந்தர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See வம்பமாக்கள். ஒருகூட்டத்திலுஞ் சேராத மனிதர். (சிலப். 16, 63, அரும்.) 2. Nondescript persons;
Tamil Lexicon
vampa-māntar
n. id.+.
1. See வம்பமாக்கள்.
.
2. Nondescript persons;
ஒருகூட்டத்திலுஞ் சேராத மனிதர். (சிலப். 16, 63, அரும்.)
DSAL