Tamil Dictionary 🔍

மங்கலகீதம்

mangkalakeetham


காண்க : மங்கலப்பாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுபகாலங்களிற் பாடும் பாடல். மங்கலகீதம்பாட (கம்பரா. விடை கொடுத்த .5). Music on auspicious occasions;

Tamil Lexicon


--மங்கலப்பாட்டு, ''s.'' Aus picious chants, music, &c.

Miron Winslow


maṅkala-kītam
n. id.+.
Music on auspicious occasions;
சுபகாலங்களிற் பாடும் பாடல். மங்கலகீதம்பாட (கம்பரா. விடை கொடுத்த .5).

DSAL


மங்கலகீதம் - ஒப்புமை - Similar