மக்கட்கதி
makkatkathi
நாற்கதியுள் மக்களாய்ப் பிறக்கும் பிறப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாற்கதியுள் மக்களாய்ப் பிறக்கும் பிறப்பு. (சீவக. 2790, தலைப்பு.) Birth as a human being, one of nāṟ-kati, q.v.; ஷட்கதியு ளொன்று. (Buddh.) Birth, as a human being, one of ṣaṭ-kati, q.v.;
Tamil Lexicon
, ''s.'' Human beings. See கதி.
Miron Winslow
makkaṭ-kati
n. மக்கள்+.
Birth as a human being, one of nāṟ-kati, q.v.;
நாற்கதியுள் மக்களாய்ப் பிறக்கும் பிறப்பு. (சீவக. 2790, தலைப்பு.)
makkaṭ-kati
n. மக்கள்+.
(Buddh.) Birth, as a human being, one of ṣaṭ-kati, q.v.;
ஷட்கதியு ளொன்று.
DSAL