மகமாயி
makamaayi
பார்வதி ; பெரியம்மைக்குரிய தேவதை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரியம்மைக்குரிய தேவதை. Loc. 2. The Goddess of Small-pox; பார்வதி. பூதநாயக ரிடத்துக் காமி மகமாயி (திருப்பு. 641.) 1. Pāṟvatī;
Tamil Lexicon
maka-māyi
n. மகா+.
1. Pāṟvatī;
பார்வதி. பூதநாயக ரிடத்துக் காமி மகமாயி (திருப்பு. 641.)
2. The Goddess of Small-pox;
பெரியம்மைக்குரிய தேவதை. Loc.
DSAL