மகாசமுத்திரம்
makaasamuthiram
பெருங்கடல் ; ஒரு பேரெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருங்கடல். (தக்கயாகப். 140, உரை.) 1. Ocean; ஒரு பேரெண். (நாமதீப. 800, உரை.) 2. A great number, as a hundred billions;
Tamil Lexicon
, ''s.'' A number, usually one-hundred billions. 2. As மகோததி.
Miron Winslow
makā-camuttiram
n. மகா+.
1. Ocean;
பெருங்கடல். (தக்கயாகப். 140, உரை.)
2. A great number, as a hundred billions;
ஒரு பேரெண். (நாமதீப. 800, உரை.)
DSAL