Tamil Dictionary 🔍

மகாகாசம்

makaakaasam


பெருவெளி ; பெருஞ்சிரிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மகாகாயம் 2. (W.) பெருஞ்சிரிப்பு. (யாழ். அக.) Loud laughter;

Tamil Lexicon


--மகாகாயம், ''s.'' The air, or ether at large; as distinguished from கடாகாசம், or air in a pot, the atmosphere, பெருவெளி.

Miron Winslow


makā-kācam
n. mahā-hāsa.
Loud laughter;
பெருஞ்சிரிப்பு. (யாழ். அக.)

makākācam
n. mahākāša.
See மகாகாயம் 2. (W.)
.

DSAL


மகாகாசம் - ஒப்புமை - Similar