Tamil Dictionary 🔍

காகதாலயம்

kaakathaalayam


காகம் பனையில் உட்காரப்பழம் விழுதல் இயல்பாக நடைபெறும் செயலை ஒருவன் தன்மேலேற்றிக்கொள்ளும் நெறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காகம் பனையில்வந்து தங்கப்பனம்பழம் வீழ்ந்தது போலத் தற்செயல்குறிக்கும் நெறி. காகதால யம் போல் வாதனையின் வசத்திலுளங்கலத்து நிற்குமேகமுற (ஞானவா. உற்ப. 66). Illustration of the settling of the crow on the palmtree followed by the fall of palm- fruit as an instance of post hoc ergo propter hoc;

Tamil Lexicon


காகதாலயம் - ஒப்புமை - Similar