Tamil Dictionary 🔍

மகரப்பகுவாய்

makarappakuvaai


திறந்த சுறாவினது வாய்போலச் செய்யப்பட்ட ஒரு தலைக்கோலவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அங்காந்த வாயுடன் கூடிய மகரமீனின் வடிவமமையச்செய்த தலைக்கோலவகை. மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்து (திருமுரு. 25). A head ornament shaped like the open-mouthed shark;

Tamil Lexicon


makara-p-pakuvāy
n. id.+.
A head ornament shaped like the open-mouthed shark;
அங்காந்த வாயுடன் கூடிய மகரமீனின் வடிவமமையச்செய்த தலைக்கோலவகை. மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்து (திருமுரு. 25).

DSAL


மகரப்பகுவாய் - ஒப்புமை - Similar