கொக்குவாய்
kokkuvaai
கொக்கி , அணிகலனிலுள்ள கொக்கி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆபரணத்திற் படுகண்ணியிற்செருகும் பூட்டு. கொக்குவாய் ஒன்றும் (S. I. I, ii, 396, 150). The hook of a clasp in an ornament held by the paṭu-kaṇṇi;
Tamil Lexicon
kokku-vāy,
n. கொக்கு1+.
The hook of a clasp in an ornament held by the paṭu-kaṇṇi;
ஆபரணத்திற் படுகண்ணியிற்செருகும் பூட்டு. கொக்குவாய் ஒன்றும் (S. I. I, ii, 396, 150).
DSAL