Tamil Dictionary 🔍

மகத்திற்சனி

makathitrsani


மகநட்சத்திரத்திற்புகுந்து மிக்க துன்பத்தைத் தருவதாகக் கருதப்படும் சனி. மகத்திற் சனியென்ன விளைக்குவம் (பாரத. பதினோராம். 40). Saturn in the 10th nakṣatra indicating serious calamities;

Tamil Lexicon


makattiṟ-caṇi
n. மகம்2+.
Saturn in the 10th nakṣatra indicating serious calamities;
மகநட்சத்திரத்திற்புகுந்து மிக்க துன்பத்தைத் தருவதாகக் கருதப்படும் சனி. மகத்திற் சனியென்ன விளைக்குவம் (பாரத. பதினோராம். 40).

DSAL


மகத்திற்சனி - ஒப்புமை - Similar