தற்சனி
thatrsani
சுட்டுவிரல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுட்டுவிரல். சிறுவிர றன்னி னின்றுந் தற்சனியளவும் (காசிக. சிவச. அக்கினி, 22). Forefinger;
Tamil Lexicon
s. same as தர்ச்சனி.
J.P. Fabricius Dictionary
, [taṟcaṉi] ''s.'' The fore-finger, சுட்டுவிரல். (சது.) See தர்ச்சனி.
Miron Winslow
taṟcaṉi,
n. tarjanī.
Forefinger;
சுட்டுவிரல். சிறுவிர றன்னி னின்றுந் தற்சனியளவும் (காசிக. சிவச. அக்கினி, 22).
DSAL