கூத்தரிசி
kootharisi
குற்றிவிற்கும் அரிசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குற்றிரிசி. (W.) Rice cleaned from the husk by poinding, usually for sale;
Tamil Lexicon
s. (குத்தரிசி) rice pounded for sale. கூத்தரிசி குத்தி விற்கிறாள், she pounds and sells rice. கூத்தரிசிக்காரி, a woman who sells rice.
J.P. Fabricius Dictionary
, [kūttrici] ''s.'' [''for'' குத்தரிசி.] Rice cleaned from the husk by pounding, usually for sale.
Miron Winslow
kūttācii,
n. குத்து-+.
Rice cleaned from the husk by poinding, usually for sale;
குற்றிரிசி. (W.)
DSAL