Tamil Dictionary 🔍

கடற்பாய்ச்சி

kadatrpaaichi


கடலில் கப்பற் செலுத்துவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடலிற் கப்பல்செலுத்துவோன். (Insc.) Sailor, mariner;

Tamil Lexicon


kaṭaṟ-pāycci
n. id. +.
Sailor, mariner;
கடலிற் கப்பல்செலுத்துவோன். (Insc.)

DSAL


கடற்பாய்ச்சி - ஒப்புமை - Similar