மகட்கொடை
makatkotai
மகளை மணஞ்செய்து கொடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன்மகளை விவாகஞ்செய்து கொடுக்கை. நன்மகற் கல்லது மகட்கொடை நேரார் (பெருங். உஞ்சைக். 36, 93). Gift of a daughter in marriage;
Tamil Lexicon
, [mkṭkoṭai] ''s.'' Gift of a daughter in marriage. ''(p.)''
Miron Winslow
makaṭ-koṭai
n. id.+.
Gift of a daughter in marriage;
தன்மகளை விவாகஞ்செய்து கொடுக்கை. நன்மகற் கல்லது மகட்கொடை நேரார் (பெருங். உஞ்சைக். 36, 93).
DSAL