போரடி
poarati
தலையடிக் கதிர்ப்போரைக் கடாவிட்டு அடித்து நெல்லைப் பிரிக்கை ; நெற்களம் ; ஒரு விளையாட்டுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைரயடிக்கதிர்ப்போரைக் கடாவிட்டு அடித்து நெல்லைப்பிரிக்கை. 1. Treshing; நெற்களம் 2. Threshing-floor; தேங்காய் விளையாட்டு. (J.) 3. Playing with cocoanuts;
Tamil Lexicon
, ''v. noun. [prov.]'' Playing with cocoa-nuts.
Miron Winslow
pōr-aṭi
n. போரடி-.
1. Treshing;
தலைரயடிக்கதிர்ப்போரைக் கடாவிட்டு அடித்து நெல்லைப்பிரிக்கை.
2. Threshing-floor;
நெற்களம்
3. Playing with cocoanuts;
தேங்காய் விளையாட்டு. (J.)
DSAL