Tamil Dictionary 🔍

போதிசத்துவன்

poathisathuvan


அறிவு முதிர்ந்து அடுத்த பிறவியில் புத்தனாக ஆவதற்குரியவன் ; புத்தன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஞானமுதிர்ந்து அடுத்தபிறவியில் புத்தனாக ஆவதற்குரியோன். (மணி. பக். 506, அரும்.) 1. Buddhist ascetic who has arrived at the stage when there is only one more birth before attaining Buddhahood; புத்தன் 2. Gautama, the Buddha;

Tamil Lexicon


pōti-cattuvaṉ
n. bōdhi-sattva.
1. Buddhist ascetic who has arrived at the stage when there is only one more birth before attaining Buddhahood;
ஞானமுதிர்ந்து அடுத்தபிறவியில் புத்தனாக ஆவதற்குரியோன். (மணி. பக். 506, அரும்.)

2. Gautama, the Buddha;
புத்தன்

DSAL


போதிசத்துவன் - ஒப்புமை - Similar