Tamil Dictionary 🔍

தத்துவன்

thathuvan


பேருண்மையாய் உள்ளவனான கடவுள் ; அருகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பேருண்மையா யுள்ளவன்] கடவுள். தத்துவனைத் தேனைப் பாலை (தேவா. 12, 1). 1.God, as the ultimate Reality; அருகன். (திவா.) 2. Arhat;

Tamil Lexicon


, ''s.'' Siva, as lord of all powers, சிவன். 2. Argha of the Jainas, அருகன்.

Miron Winslow


tattuvaṉ,
n. tattva.
1.God, as the ultimate Reality;
[பேருண்மையா யுள்ளவன்] கடவுள். தத்துவனைத் தேனைப் பாலை (தேவா. 12, 1).

2. Arhat;
அருகன். (திவா.)

DSAL


தத்துவன் - ஒப்புமை - Similar