போதினன்
poathinan
தாமரைப் பூவிலிருப்பவனான பிரமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[தாமரைப்பூவிலிருப்பவன்] பிரமன். திருமாலும் போதினனுந் தேவரும் (சிவதரு. பாயி. 2). Brahmā, as seated on the lotus;
Tamil Lexicon
pōtiṉaṉ.
n. போது3.
Brahmā, as seated on the lotus;
[தாமரைப்பூவிலிருப்பவன்] பிரமன். திருமாலும் போதினனுந் தேவரும் (சிவதரு. பாயி. 2).
DSAL