Tamil Dictionary 🔍

போக்குவண்டி

poakkuvanti


கருதிய இடத்திற்குச் சென்றுகொண்டிருப்பதால் குறைந்த வாடகைக்குக் கிடைக்கும் வண்டி. 2. Carriage or cart going in the desired direction of its own accord and therefore available for a cheap fare; காலியாகத் திரும்பிச் செல்வதால் குறைந்த வாடகைக்குக் கிடைக்கும் வண்டி. 1. Return bandy, cart returning empty after discharging its load and therefore available for a cheap fare;

Tamil Lexicon


pōkku-vaṇṭi
n. போக்கு3+. Colloq.
1. Return bandy, cart returning empty after discharging its load and therefore available for a cheap fare;
காலியாகத் திரும்பிச் செல்வதால் குறைந்த வாடகைக்குக் கிடைக்கும் வண்டி.

2. Carriage or cart going in the desired direction of its own accord and therefore available for a cheap fare;
கருதிய இடத்திற்குச் சென்றுகொண்டிருப்பதால் குறைந்த வாடகைக்குக் கிடைக்கும் வண்டி.

DSAL


போக்குவண்டி - ஒப்புமை - Similar