Tamil Dictionary 🔍

பக்குவாத்துமா

pakkuvaathumaa


நற்கதியடைதற்கு உரியவ-ன்-ள் Person fit for salvation;

Tamil Lexicon


, ''s.'' One fit for heaven as பக்குவசாலி.

Miron Winslow


pakkuvāttumā,
n. id. +.
Person fit for salvation;
நற்கதியடைதற்கு உரியவ-ன்-ள்

DSAL


பக்குவாத்துமா - ஒப்புமை - Similar