Tamil Dictionary 🔍

பாக்குவெட்டி

paakkuvetti


பாக்குச் சீவுங் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாக்குச்சீவுங் கருவி. பதமாயிருந்த பாக்குவெட்டி (தனிப்பா, 1, 273, 14). Nut-crackers for slicing areca-nuts;

Tamil Lexicon


பாக்குச்சீவுங்கருவி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''appel. n.'' A kind of scissors for cutting areca-nuts in slices.

Miron Winslow


pākku-veṭṭi
n. id.+.
Nut-crackers for slicing areca-nuts;
பாக்குச்சீவுங் கருவி. பதமாயிருந்த பாக்குவெட்டி (தனிப்பா, 1, 273, 14).

DSAL


பாக்குவெட்டி - ஒப்புமை - Similar