பகவத்கீதை
pakavathkeethai
வடமொழிப் பகவற்கீதையைப் பட்டனார் தமிழில் மொழிபெயர்த்துச் செய்த ஞானநூல். 2. A translation of the same in Tamil verse, by Paṭṭa¢ṉār; அருச்சுனன்பொருட்டுக் கண்ணபிரான் உபதேசித்ததும் 18-அத்தியாயமுடையதும் மகாபாரத்தில் அடங்கியதுமான வடமொழி ஞான நூல். 1. A section of 18 chapters in the Mahābhārata, containing the sacred instruction of Krṣṇa to Arjuna;
Tamil Lexicon
pakavat-kītai
n. Bhagavatgītā.
1. A section of 18 chapters in the Mahābhārata, containing the sacred instruction of Krṣṇa to Arjuna;
அருச்சுனன்பொருட்டுக் கண்ணபிரான் உபதேசித்ததும் 18-அத்தியாயமுடையதும் மகாபாரத்தில் அடங்கியதுமான வடமொழி ஞான நூல்.
2. A translation of the same in Tamil verse, by Paṭṭa¢ṉār;
வடமொழிப் பகவற்கீதையைப் பட்டனார் தமிழில் மொழிபெயர்த்துச் செய்த ஞானநூல்.
DSAL