போகாப்புல்
poakaappul
செங்கழுநீர்போன்ற களைய முடியாத களைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செங்கழுநீர்போன்ற களையமுடியாத கொடிவகை. போகாப் புல்லாகிய கழுநீர் முதலைப் பறித்து (சிலப், 10, 127, உரை). Creeper that can not be rooted out, as ceṅkaḷunīr;
Tamil Lexicon
pōkā-p-pul
n. போ- + ஆ neg.+.
Creeper that can not be rooted out, as ceṅkaḷunīr;
செங்கழுநீர்போன்ற களையமுடியாத கொடிவகை. போகாப் புல்லாகிய கழுநீர் முதலைப் பறித்து (சிலப், 10, 127, உரை).
DSAL