Tamil Dictionary 🔍

போகபூமி

poakapoomi


விளைநிலம் ; அறுவகைப்பட்ட போகநுகர்ச்சித் தானம் ; துறக்கம் ; முப்பத்தாறு தத்துவங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருமபலத்தை அனுபவித்தற்குரிய பிரதேசம். இதுதான் நவகண்டமாய் அதில் எட்டுக் கண்டமும் போகபூமியாய் ஒன்பதாம் கண்டமான பரத கண்டம் கருமபூமியா யிருக்குமென்றபடி (திவ். திருச்சந். 8, வ்யா. பக். 27). Place for enjoyment of the fruits of karma, dist. fr. karuma-pūmi; ஆன்மாக்கள் புசித்தற்கு இடமாகவுள்ள முப்பத்தாறு தத்துவங்கள். (சதாசிவ. 85.) 4. (šaiva.) Categories, 36 in number, as the regions for enjoyment of karma by souls; ஆதியரிவஞ்சம், நல்லரிவஞ்சம், ஏமதவஞ்சம், ஏமவஞ்சம், தேவகுருவம், உத்தரகுருவம் என அறுவகைப்பட்ட போகநுகர்ச்சித் தானம். (பிங்.) 3. Blissful regions where the fruits of good karma are enjoyed, six in number, viz., ātiyari-vacam, nallari-vacam, ēmata-vacam, ēma-vacam, tēva-kuruvam, uttara-kuruvam, dist. fr. karma-pūmi; விளைநிலம். (சது.) 2. Fruitful field; சுவர்க்கம். 1. Svarga, as a place of enjoyment;

Tamil Lexicon


, ''s.'' Swerga, சுவர்க்கம். 2. A fruitful field, விளைநிலம். (சது.) 3. A fancied part of the central continent where the fruit of good deeds of former births is enjoyed. The divisions are six: 1. ஆதியரிவஞ்சம். 2. நல்லரிவஞ்சம். 3. ஏமதவஞ்சம். 4. ஏமவஞ்சம். 5. தென்குருவம். 6. உத்தரகுருவம்.--''Note.'' The last is beyond the north pole; and, according to the B'harata, one part is a sort of purga tory where souls are purified.

Miron Winslow


pōka-pūmi
n. id.+.
1. Svarga, as a place of enjoyment;
சுவர்க்கம்.

2. Fruitful field;
விளைநிலம். (சது.)

3. Blissful regions where the fruits of good karma are enjoyed, six in number, viz., ātiyari-vanjcam, nallari-vanjcam, ēmata-vanjcam, ēma-vanjcam, tēva-kuruvam, uttara-kuruvam, dist. fr. karma-pūmi;
ஆதியரிவஞ்சம், நல்லரிவஞ்சம், ஏமதவஞ்சம், ஏமவஞ்சம், தேவகுருவம், உத்தரகுருவம் என அறுவகைப்பட்ட போகநுகர்ச்சித் தானம். (பிங்.)

4. (šaiva.) Categories, 36 in number, as the regions for enjoyment of karma by souls;
ஆன்மாக்கள் புசித்தற்கு இடமாகவுள்ள முப்பத்தாறு தத்துவங்கள். (சதாசிவ. 85.)

pōka-pūmi
n. id.+.
Place for enjoyment of the fruits of karma, dist. fr. karuma-pūmi;
கருமபலத்தை அனுபவித்தற்குரிய பிரதேசம். இதுதான் நவகண்டமாய் அதில் எட்டுக் கண்டமும் போகபூமியாய் ஒன்பதாம் கண்டமான பரத கண்டம் கருமபூமியா யிருக்குமென்றபடி (திவ். திருச்சந். 8, வ்யா. பக். 27).

DSAL


போகபூமி - ஒப்புமை - Similar