Tamil Dictionary 🔍

போகபுவனம்

poakapuvanam


வினைப்பயனை நுகரும் நல்லுலகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வினைப்பயனை நுகருமிடமாகிய சுவர்க்க நரகங்கள். போகபுவன முண்டென (மணி. 27, 44). Heavens and hells, as the regions where the fruits of one's actions in this world are experienced;

Tamil Lexicon


pōka-puvaṉam
n. id.+.
Heavens and hells, as the regions where the fruits of one's actions in this world are experienced;
வினைப்பயனை நுகருமிடமாகிய சுவர்க்க நரகங்கள். போகபுவன முண்டென (மணி. 27, 44).

DSAL


போகபுவனம் - ஒப்புமை - Similar