Tamil Dictionary 🔍

ஒல்லாங்கு

ollaangku


பொருந்தும் வழி , பொருந்துமாறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருந்தும்வழியாதல். ஒல்லாங்கியாமிரப்பவும் (கலித். 3, 11). Appropriately, in the proper way, befittingly;

Tamil Lexicon


ollāṅku
adv. id.+.
Appropriately, in the proper way, befittingly;
பொருந்தும்வழியாதல். ஒல்லாங்கியாமிரப்பவும் (கலித். 3, 11).

DSAL


ஒல்லாங்கு - ஒப்புமை - Similar