Tamil Dictionary 🔍

பல்லாங்குழி

pallaangkuli


பதினான்கு குழியுள்ள ஒரு விளையாட்டுக்கு உதவும் பலகை ; சோகி முதலியவற்றால் பல்லாங்குழிப் பலகையில் ஆடும் விளையாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதினான்கு குழிகொண்டா தாய் ஒருவகை விளையாட்டிற்கு உதவும் பலகை. 1. A thick plank with 14 hollows, used in a particular kind of game; சோகி முதலியவற்றால் பல்லாங்குழிப்பலகையில் ஆடும் விளையாட்டு. 2. The game played with cowries, etc., on a pallāṅkuḻi;

Tamil Lexicon


பன்னாங்குழி.

Na Kadirvelu Pillai Dictionary


[pllāngkuẕi ] . See பன்னாங்குழி.

Miron Winslow


pallāṅ-kuḻi,
n. பன்னான்கு+குழி. (M. pallāṅkuḻi.)
1. A thick plank with 14 hollows, used in a particular kind of game;
பதினான்கு குழிகொண்டா தாய் ஒருவகை விளையாட்டிற்கு உதவும் பலகை.

2. The game played with cowries, etc., on a pallāṅkuḻi;
சோகி முதலியவற்றால் பல்லாங்குழிப்பலகையில் ஆடும் விளையாட்டு.

DSAL


பல்லாங்குழி - ஒப்புமை - Similar