Tamil Dictionary 🔍

பொலம்

polam


அழகு ; பொன் ; அணிகலன் ; பொன்னிறம் ; பொல்லாங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆபரணம். (திவா.) 3. Jewel; அழகு. (திவா.) பொலந்தேர்ப் பொறைய (பதிற்றுப். 84, 6). 2. Beauty, fairness; பொன்னிறம். (W.) 4. Gold colour; பொன். பொலம்பூண் வேந்தர் (பதிற்றுப். 64). 1. Gold; பொல்லாங்கு. (W.) Badness, evil;

Tamil Lexicon


s. gold, பொன்; 2. beauty, அழகு; 3. evil, badness, பொல்லாங்கு; 4. (புலம்) a field; 5. (fig.) excellence, மேன்மை. பொலங்கலம், jewels as made of gold, 2. a gold vessel. நலம்பொலம், good and evil. பொலந்துறவு, eminent devotion.

J.P. Fabricius Dictionary


, [polm] ''s.'' Gold, பொன். 2. Beauty, fairness, அழகு. 3. ''[fig.]'' Excellence, மேன் மை. (சது.) 4. ''(Colloq.)'' Badness, பொல்லாங் கு--oppos. to நலம். 5. [''for'' புலம்.] Field.

Miron Winslow


polam
n. பொன்.
1. Gold;
பொன். பொலம்பூண் வேந்தர் (பதிற்றுப். 64).

2. Beauty, fairness;
அழகு. (திவா.) பொலந்தேர்ப் பொறைய (பதிற்றுப். 84, 6).

3. Jewel;
ஆபரணம். (திவா.)

4. Gold colour;
பொன்னிறம். (W.)

polam
n. பொல்லா-மை.
Badness, evil;
பொல்லாங்கு. (W.)

DSAL


பொலம் - ஒப்புமை - Similar