Tamil Dictionary 🔍

பொறையுயிர்த்தல்

poraiyuyirthal


இளைப்பாறும்படி சுமையிறக்குதல் ; மகப்பெறுதல் , ஈனுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரசவித்தல். பெருந்தேவி பொறையுயிர்த்த கட்டில் (நன். 269, உரை). 2. To be delivered of a child; இளைப்பாறும்படி சுமை யிறக்குதல். துறைதுறை தோறும் பொறையுயிர்த் தொழுதி (பொருந. 239). 1. To disburden and rest;

Tamil Lexicon


poṟai-y-uyir-
v. tr. id.+.
1. To disburden and rest;
இளைப்பாறும்படி சுமை யிறக்குதல். துறைதுறை தோறும் பொறையுயிர்த் தொழுதி (பொருந. 239).

2. To be delivered of a child;
பிரசவித்தல். பெருந்தேவி பொறையுயிர்த்த கட்டில் (நன். 269, உரை).

DSAL


பொறையுயிர்த்தல் - ஒப்புமை - Similar