Tamil Dictionary 🔍

பொறுப்புக்கட்டுதல்

poruppukkattuthal


ஒப்படைத்தல் ; உத்தரவாதமேற்றுதல் ; ஈடுகாட்டுதல் ; முற்றுவித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈடுகாட்டுதல். 2. To tender as security; உத்தரவாத மேற்றுதல். 1. To put responsibility on; முற்றுவித்தல். (W.) 3. To accomplish;

Tamil Lexicon


poṟuppu-k-kaṭṭu-
v. tr. பொறுப்பு+.
1. To put responsibility on;
உத்தரவாத மேற்றுதல்.

2. To tender as security;
ஈடுகாட்டுதல்.

3. To accomplish;
முற்றுவித்தல். (W.)

DSAL


பொறுப்புக்கட்டுதல் - ஒப்புமை - Similar