Tamil Dictionary 🔍

பொறியிலி

poriyili


அறிவிலி ; உறுப்புக்குறையுடையவர் ; நற்பேறற்றவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவற்றாவ-ன்ள். பறிதலைப் பொறியிலிச் சமணர் (திருப்பு. 259.) 1. Ignorant, senseless person; உறுப்புக் குறையுடையவ-ன்-ள். கைகான் முடங்கு பொறியிலி (பிரபுலிங்.துதிகதி, 1). 2. Deformed person; அதிட்டமற்றவ-ன்-ள். (W.) 3. Unfortunate person;

Tamil Lexicon


, ''appel. n.'' An unfortunate person, அதிட்டமற்றவன். 2. A blind person; one wanting an organ of sense, குருடன்.

Miron Winslow


poṟi-y-ili
n. id.+.
1. Ignorant, senseless person;
அறிவற்றாவ-ன்ள். பறிதலைப் பொறியிலிச் சமணர் (திருப்பு. 259.)

2. Deformed person;
உறுப்புக் குறையுடையவ-ன்-ள். கைகான் முடங்கு பொறியிலி (பிரபுலிங்.துதிகதி, 1).

3. Unfortunate person;
அதிட்டமற்றவ-ன்-ள். (W.)

DSAL


பொறியிலி - ஒப்புமை - Similar