பொறியிலார்
poriyilaar
கீழ்மக்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீழோர். (சூடா.) The base, the vulgar;
Tamil Lexicon
அதிட்டகீனர், கீழ்மக்கள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''appel. n.'' The base, the vulgar; ''(lit.)'' senseless, கீழ்மக்கள். (சது.)
Miron Winslow
poṟi-y-ilār
n. id.+.
The base, the vulgar;
கீழோர். (சூடா.)
DSAL