Tamil Dictionary 🔍

பிணையிலி

pinaiyili


தக்கோரால் பேணப்படாதவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தக்கோராற் பேணப்படாதவ-ன்-ள். பெட்டாங் கொழுகும் பிணையிலி (நான் மணி. 91). Uncared-for person;

Tamil Lexicon


piṇāi-y-ili
n. id.+.
Uncared-for person;
தக்கோராற் பேணப்படாதவ-ன்-ள். பெட்டாங் கொழுகும் பிணையிலி (நான் மணி. 91).

DSAL


பிணையிலி - ஒப்புமை - Similar