Tamil Dictionary 🔍

பிதிகாரம்

pithikaaram


கழுவாய் , பரிகாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரிகாரம். இதற்கொர் பிதிகாரமொன்றையருளாய் (தேவா. 1184, 1). Remedy;

Tamil Lexicon


pitikāram
n. pratī-kāra.
Remedy;
பரிகாரம். இதற்கொர் பிதிகாரமொன்றையருளாய் (தேவா. 1184, 1).

DSAL


பிதிகாரம் - ஒப்புமை - Similar