Tamil Dictionary 🔍

பொருப்பெறிந்தான்

porupperindhaan


கிரவுஞ்சமலையை வேலால் எறிந்த முருகக்கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[கிரவுஞ்சகிரியை வேலாலெறிந்தவன்] முருகக்கடவுள். (உரி. நி.) Skanda, as one who pierced the Krauca hill with His spear;

Tamil Lexicon


poruppeṟintāṉ
n. பொருப்பு+.
Skanda, as one who pierced the Kraunjca hill with His spear;
[கிரவுஞ்சகிரியை வேலாலெறிந்தவன்] முருகக்கடவுள். (உரி. நி.)

DSAL


பொருப்பெறிந்தான் - ஒப்புமை - Similar