Tamil Dictionary 🔍

பொருநை

porunai


தாமிரபரணியாறு ; ஆன்பொருநை ஆறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாமிரபர்ணி. கமரி பொன்னி வகை பெருநை நன்னதிகள் (குமர. பிர. மீனா. பிள். 11). 1. The river Tāmiraparṇi; See ஆன்பொருநை. (திவா.) 2. A river in the Cēra country.

Tamil Lexicon


பொருநை யாறு, பொருந்தம், s. the river Tamiraparani in the south of India, தாமிரபருணி. பொருநைத் துறைவன், any prince of the Sera dynasty of lord of the Poruna river.

J.P. Fabricius Dictionary


[porunai ] --பொருநையாறு, ''s.'' [''also'' பொருனை.] A river in the south of the peninsula, தாமிரபருணி.

Miron Winslow


porunai
n. perh. பொருந்-.
1. The river Tāmiraparṇi;
தாமிரபர்ணி. கமரி பொன்னி வகை பெருநை நன்னதிகள் (குமர. பிர. மீனா. பிள். 11).

2. A river in the Cēra country.
See ஆன்பொருநை. (திவா.)

DSAL


பொருநை - ஒப்புமை - Similar