Tamil Dictionary 🔍

தண்பொருநை

thanporunai


தாம்பிரபர்ணி நதி. தண்பொருநையும் ஆன்பொருநையும் (தொல். பொ. 191, உரை). The river Tāmpiraparṉi; ஆன்பொருந்தம் என்ற நதி. தண்பொருநைப் புனற்பாயும் . . . வஞ்சி (புறநா. 11). 2. The river Ampirāvati ;

Tamil Lexicon


taṇ-porunai,
n. id. +.
The river Tāmpiraparṉi;
தாம்பிரபர்ணி நதி. தண்பொருநையும் ஆன்பொருநையும் (தொல். பொ. 191, உரை).

2. The river Ampirāvati ;
ஆன்பொருந்தம் என்ற நதி. தண்பொருநைப் புனற்பாயும் . . . வஞ்சி (புறநா. 11).

DSAL


தண்பொருநை - ஒப்புமை - Similar