Tamil Dictionary 🔍

பொருட்டிரிபு

poruttiripu


ஒரு சொல்லில் அல்லது சொற்றொடரிலுள்ள பொருள் மாறுபாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு சொல்லில் அல்ல்து சொற்றொடரிலுள்ள பொருள்மாறுபாடு. (W.) Change in the meaning of words and expressions according to the manner in which they are read;

Tamil Lexicon


கருத்துத்திரிபு.

Na Kadirvelu Pillai Dictionary


, Change of meaning, or compound terms having different mean ings, according to the manner in which they are read or accented.

Miron Winslow


poruṭṭiripu
n. பொருள் + திரிபு.
Change in the meaning of words and expressions according to the manner in which they are read;
ஒரு சொல்லில் அல்ல்து சொற்றொடரிலுள்ள பொருள்மாறுபாடு. (W.)

DSAL


பொருட்டிரிபு - ஒப்புமை - Similar