பொரிச்சகுழம்பு
porichakulampu
புளியில்லாமல் ஆக்கிய குழம்பு உணவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புளியில்லாமல் ஆக்கிய குழம்புணவு. A kind of broth prepared without tamarind;
Tamil Lexicon
poricca-kuḻampu
n. id.+.
A kind of broth prepared without tamarind;
புளியில்லாமல் ஆக்கிய குழம்புணவு.
DSAL