Tamil Dictionary 🔍

பாற்குழம்பு

paatrkulampu


நன்றாகக் காய்ந்து ஏடுபடிந்த பால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்றாகக் காய்ந்து ஏடுபடிந்த பால். மாஸோபவாஸிகளுக்குப் பாற்குழம்பு கொடுப்பாரைப்போலே (திவ்.திருநெடுந்.21, 187). Milk boiled to a stage of thick consistency;

Tamil Lexicon


குழம்புப்பால்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Milk, thickened from being well boiled.

Miron Winslow


pāṟ-kuḻampu
n. id.+.
Milk boiled to a stage of thick consistency;
நன்றாகக் காய்ந்து ஏடுபடிந்த பால். மாஸோபவாஸிகளுக்குப் பாற்குழம்பு கொடுப்பாரைப்போலே (திவ்.திருநெடுந்.21, 187).

DSAL


பாற்குழம்பு - ஒப்புமை - Similar