பொய்ச்சாட்சி
poichaatsi
காண்க : பொய்ச்சான்று ; பொய்ச்சாட்சிக்காரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொய்ச்சாட்சிக்காரன். 2. False witness; உண்மைக்கு மாறான சான்று. பொய்ச்சாட்சி சொல்லும்பதர் (குமரே. சத. 28). 1. False testimony;
Tamil Lexicon
கள்ளச்சாட்சி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A false witness. 2. False evidence, கள்ளச்சாட்சி.
Miron Winslow
poy-c-cāṭci
n. பொய்+.
1. False testimony;
உண்மைக்கு மாறான சான்று. பொய்ச்சாட்சி சொல்லும்பதர் (குமரே. சத. 28).
2. False witness;
பொய்ச்சாட்சிக்காரன்.
DSAL