Tamil Dictionary 🔍

புறச்சாட்சி

purachaatsi


சந்தர்ப்பங்களை ஊகித்தறிய விடும் சாட்சி. 1. External evidence, circumstantial evidence; யொப்பமிட்ட சாட்சியல்லாத வேறு சாட்சி. 2. Witness other than attesting witnesses; முன்சொன்ன சாட்சியத்தை உடன் பட்டு அல்லது மறுத்துக்கூறும் சாட்சி . 3. Witness brought to support or disprove evidence previously let in ;

Tamil Lexicon


, ''s.'' Witness in addition to the attesting witnesses. 2. Witness brought to support or disprove other testimony. 3. External evidence, cir cumstantial evidence.

Miron Winslow


puṟa-c-cāṭci
n. id.+.
1. External evidence, circumstantial evidence;
சந்தர்ப்பங்களை ஊகித்தறிய விடும் சாட்சி.

2. Witness other than attesting witnesses;
யொப்பமிட்ட சாட்சியல்லாத வேறு சாட்சி.

3. Witness brought to support or disprove evidence previously let in ;
முன்சொன்ன சாட்சியத்தை உடன் பட்டு அல்லது மறுத்துக்கூறும் சாட்சி .

DSAL


புறச்சாட்சி - ஒப்புமை - Similar