கள்ளச்சாட்சி
kallachaatsi
பொய்ச்சாட்சி ; பொய்ச்சாட்சி சொல்வோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொய்சாட்சி. 1. False evidence; பொய்ச்சாட்சி சொல்லுவோன். 2. One who bears false witness;
Tamil Lexicon
, ''s.'' False witness.
Miron Winslow
Kaḷḷa-c-cāṭci,
n. id. +. [Kaḷḷasārchi, M. Kaḷḷasākṣi, Tu. kaḷusākṣi.]
1. False evidence;
பொய்சாட்சி.
2. One who bears false witness;
பொய்ச்சாட்சி சொல்லுவோன்.
DSAL