பொய்கையாழ்வார்
poikaiyaalvaar
காஞ்சீபுரத்தில் ஒரு பொய்கையில் அவதரித்தவரும் ஆழ்வார் பதின்மருள் ஒருவருமான திருமாலடியார். A Vaiṣṇava saint, born at a tank in Conjeevaram, one of the ten āḻvār, q. v.;
Tamil Lexicon
ஒருவைணவாசாரியர்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' One of the twelve ஆழ்வார், or propagators of the Vaishnuva system, said to be born of a lotus flower in the holy tank of Conjeveram pagoda.
Miron Winslow
poykai-y-āḻvār
n. id.+.
A Vaiṣṇava saint, born at a tank in Conjeevaram, one of the ten āḻvār, q. v.;
காஞ்சீபுரத்தில் ஒரு பொய்கையில் அவதரித்தவரும் ஆழ்வார் பதின்மருள் ஒருவருமான திருமாலடியார்.
DSAL