Tamil Dictionary 🔍

கோயிலாழ்வார்

koayilaalvaar


கருவறை ; ஆராதனைப் பெட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆராதனைப்பெட்டி. 1. Box-shrine for private worship; கருப்பக்கிருகம். கோயிலாழ் வார்க்குள்ளே பெரியபெருமாள் கண்வளர்ந்தருளுகிற படி (திவ். திருமாலை, 21, வ்யா76). 2. Inner sanctuary or sanctum sanctorum of a temple;

Tamil Lexicon


kōyil-āḻvār,
n. id. +. (Vaiṣṇ.)
1. Box-shrine for private worship;
ஆராதனைப்பெட்டி.

2. Inner sanctuary or sanctum sanctorum of a temple;
கருப்பக்கிருகம். கோயிலாழ் வார்க்குள்ளே பெரியபெருமாள் கண்வளர்ந்தருளுகிற படி (திவ். திருமாலை, 21, வ்யா76).

DSAL


கோயிலாழ்வார் - ஒப்புமை - Similar