Tamil Dictionary 🔍

பேயாழ்வார்

paeyaalvaar


நாலாயிரப்பிரபந்தத்தில் இயற்பாவைச்சார்ந்த மூன்றாந் திருவந்தாதி இயற்றியவரும் ஆழ்வார் பதின்மருள் ஒருவருமான பெரியார். (உபதேசரத். 6.) A Vaiṣṇava saint, author of the third tiru-v-antāti of lyaṟpa in Nālāyira-p-pirapantam, one of 10 āḻvār, q.v.;

Tamil Lexicon


, ''s.'' One of the twelve Vaishnuva devotees. He composed a hundred verses of நாலாயிரபிரபந்தம், ஓராழ் வார்.

Miron Winslow


pēy-āḻvār
n. id.+.
A Vaiṣṇava saint, author of the third tiru-v-antāti of lyaṟpa in Nālāyira-p-pirapantam, one of 10 āḻvār, q.v.;
நாலாயிரப்பிரபந்தத்தில் இயற்பாவைச்சார்ந்த மூன்றாந் திருவந்தாதி இயற்றியவரும் ஆழ்வார் பதின்மருள் ஒருவருமான பெரியார். (உபதேசரத். 6.)

DSAL


பேயாழ்வார் - ஒப்புமை - Similar