பொன்மாரி
ponmaari
குதிரைச்சாதிவகை. நயனவஞ்சனம் பொன் மாரி (திருவாலவா. 28, 69). 2. A kind of horse; புட்கலாவர்த்தம் பொழியும் சுவர்ண மழை. (பிங்.) நன்னீரது தவிர்த்துப் பொன்மாரியாகப் பொழி (தமிழ்நா. 52). 1. Shower of gold;
Tamil Lexicon
poṉ-māri
n. id.+.
1. Shower of gold;
புட்கலாவர்த்தம் பொழியும் சுவர்ண மழை. (பிங்.) நன்னீரது தவிர்த்துப் பொன்மாரியாகப் பொழி (தமிழ்நா. 52).
2. A kind of horse;
குதிரைச்சாதிவகை. நயனவஞ்சனம் பொன் மாரி (திருவாலவா. 28, 69).
DSAL