பொன்னிற்பொதிதல்
ponnitrpothithal
பொன்போலப் பேணிக்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொன்போலப் பேணிக்கொள்ளுதல். பொன்னிற் பொதிந்தேன் (சிலப். 16, 13). To take great care of; to treasure;
Tamil Lexicon
poṉṉir-poti-
v. tr. id.+.
To take great care of; to treasure;
பொன்போலப் பேணிக்கொள்ளுதல். பொன்னிற் பொதிந்தேன் (சிலப். 16, 13).
DSAL