பொன்னம்பலம்
ponnampalam
பொன்னால் அமைந்த கூடம் ; சிதம்பரத்திலுள்ள பொற்சபை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
¢பொன்னாலமைந்த கூடம் (சிலப். பதிகம், 41, உரை). 1. Golden hall; சிதம்பரத்துள்ள கனகசபை. பொன்னம்பலத்து மேவியாடல் புரியா நின்றவர் (பெரியபு. திருநாவுக். 175) 2. The golden hall of Chidambaram;
Tamil Lexicon
poṉ-ṉ-ampalam
n. பொன்+.
1. Golden hall;
¢பொன்னாலமைந்த கூடம் (சிலப். பதிகம், 41, உரை).
2. The golden hall of Chidambaram;
சிதம்பரத்துள்ள கனகசபை. பொன்னம்பலத்து மேவியாடல் புரியா நின்றவர் (பெரியபு. திருநாவுக். 175)
DSAL