பொதுவனுமானம்
pothuvanumaanam
ஒன்று உள்ளது கொண்டு அதனுடன் காணப்படும் வேறொன்று உளது என்று கொள்ளும் அனுமானவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்று உள்ளதுகொண்டு அதனுடன் காணப்படும் வேறொன்று உளது என்று கொள்ளும் அனுமான வகை (சி. போ. 1. பாண்டிப்.) Inference of the existence of a thing by the presence of a concomitant, considered not wholly conclusive but only probable and consistent, opp. to ciṟappaṉumāṉam;
Tamil Lexicon
, ''s.'' One of the four modes of arriving at a conclusion. See அனுமானம்.
Miron Winslow
potu-v-aṉumāṉam
n. பொது+. (Log.)
Inference of the existence of a thing by the presence of a concomitant, considered not wholly conclusive but only probable and consistent, opp. to ciṟappaṉumāṉam;
ஒன்று உள்ளதுகொண்டு அதனுடன் காணப்படும் வேறொன்று உளது என்று கொள்ளும் அனுமான வகை (சி. போ. 1. பாண்டிப்.)
DSAL